Thursday, 24 July 2014

ஆஃப் த ரெக்கார்டு!



ஆஃப் த ரெக்கார்டு!
 ப்பல் கட்சித் தலைவரின் வாரிசு நடிக்கும் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க வேண்டும் என்று பஞ்ச் நடிகரிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம் தலைவர். பஞ்ச் நடிகரின் ஆரம்பகாலத்தில் அவருக்கு நடித்து உதவியவர் கப்பல் என்பதால், என்ன பதில் சொல்வது என்று யோசிக்கிறாராம் பஞ்ச்!
மான் நடிகரே சரணம் என்று பாலிவுட்டில் எந்த நடிகரிடமும் காட்டாத இறுக்கமும் நெருக்கமும் காட்டிய பிசின் நடிகையை மான் கை விட்டுவிட நடிகை தென்னகம் திரும்புகிறார். கோலிவுட்டில் பலரிடமும் பந்தா பண்ணியதால், வெட்கப்பட்டு ஹைதராபாத்தில் குடியேறுகிறாராம்!
சின்னப்பூ நடிகையும் பளிச் நடிகையும் 2014-ல் எப்படியும் தெலுங்கில் கால் ஊன்ற பார்ட்டி மேல் பார்ட்டி வைக்கிறார்களாம். தெலுங்கு தேஜா நடிகருக்கு சின்னப்பூ வைத்த பார்ட்டிதான் இப்போ ஹைதராபாத் முழுக்க பேச்சு!

0 comments:

Post a Comment